காதலை உணர்த்த வந்தேன்
என் காதலை உன்னிடம் உணர்த்த
பாடலின் வரிகளை
தேடிக் கொண்டிருந்தேன் பல
மொழிகளிலும்
தேடலில் பாடல் வரிகள்
கிடைக்கவில்லை
அதற்கு மாறாக பதில் கிடைத்தது
என் காதலை உன்னிடம்
உணர்த்த பாடல் வரிகள்
மட்டுமல்ல மொழிகளே
இன்னும் பிறக்கவில்லை
என்று....!
-pj