காதல்


உன்னை பார்க்கும் போது எனக்குள் வரும் ஈர்ப்பு ,அது
காதல் என்று தெரியாமல்;
உன்பினே சுற்றினேன் அன்பே!
உன் தோளில் சாய விரும்பினா
காலத்தில் உன்னை நான் நேசித்தேன்,
உன் சுவாசத்தில் பங்கு பெற என் காயங்களை மறந்தேன்;
உன் இதயத்தில் வாழ என்னை நான் மாற்றினேன் என் உயிரே!
என் மனதில் இருக்கிறது ஆனால் உன்னிடம் கூற முடியாது என் எ

Poem Rating:
Click To Rate This Poem!

Continue Rating Poems


Share This Poem