மழை துளி – Rain Drop


குடையின் நுனி ஓரம் தத்தி தாவும் சின்னஞ்சிறு மழை துளி, உன் நெற்றியில் விழுந்து உந்தன் மூச்சுக்காற்று வெப்பத்தில் குளிர்காய ஓடோடி வருகிறதோ..‌‌‍

அதன் விளைவோ, மழை துளி நீராவியாகி பூமியில் மீண்டும் பனி மூட்டம் வந்ததால், பூந்தோட்டம் விலை ஏறி போனதோ...

The edge of the umbrella is a little rain drop, and it falls on your forehead. The result is that when the rain drop evaporates and the earth is again covered with mist, the garden is priced...

Poem Rating:
Click To Rate This Poem!

Continue Rating Poems


Share This Poem